Akilaththai Arainthu Allahvai Arivathu Eppadi

Out of Stock

Title: அகிலத்தை ஆராய்ந்து அல்லாஹ்வை அறிவது எப்படி

ISBN: SP01949

Language: Tamil

Category: Aaivu - ஆய்வு

PSize: Crown 12 x18 Cm

Dimensions: 122mm X 15mm

Weight: 190g

Author: அல் ஆலிம் இப்னுல் ஃப்லாஹ்


இறைவன் ஒருவனா? அல்லது பலரா? அவனைப் பார்க்க முடியுமா? அவனது தன்மைகள் வேறு யாருக்கேனும் உண்டா? அவனல்லாமல் வேறு எவராலும் உணவளிக்க முடியுமா? இது போன்ற கேள்விகளுக்கு நடைமுறை உதாரணங்களுடன் மிக அருமையான முறையில் படிக்கப்படிக்கத் தெவிட்டாத வகையில் நம்மில் பலர் இதுவரை தெரிந்திராத பல அதிசயத் தகவல்களை ஆராய்ச்சி செய்து உலகில் வாழும் உயிரினங்களின் அற்புத அமைப்பு பற்றி அழகுற விளக்கி அப்படைப்புகளை அதியற்புதமாக படைத்த அல்லாஹுதஆலாவின் பேராற்றலைத் தெளிவு படுத்துக் கூடியது. ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் படித்து பயனடைய வேண்டிய நூல். குறிப்பு: மாற்று மத சகோதர சகோதரிகளும் படித்து விளக்கம் அடையக்கூடிய நூல் - தாவா வுக்கு ஏற்ற அருமையான நூல்
72.0080.00

Related Products


00195

07326

Allahvin Kootray Al Quran

150.00
135.00

01045

02771

Arul maraiyin 4 Aathara Sorkkal

140.00
126.00

07776

07392

Islam Vettri Pera (IFT)

110.00
99.00