Thiruquran Vinniyana Arputhangal

Out of Stock

Title: திருக்குர்ஆன் விஞ்ஞான அற்புதங்கள்

ISBN: 08623

Language: Tamil

Category: Aaivu - ஆய்வு

Weight: 390g

Author: எஸ். உமர் முக்தார்


உயிரியல் ஆராய்ச்சியாளராக இருந்த சுப்பிரமணியம் ராஜன், விஞ்ஞான ஒளியில் திருக்குர்ஆன் வசனங்களையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை செய்திகளையும் ஆராய நேர்ந்ததால் உமர் முஃதார் ஆனார். உலகப் பல்கலைக் கழகங்களோடு தொடர்புகொண்டு அவர் வெளியிட்டுள்ள "குர்ஆன் - ஹதீஸ் - சைன்ஸ்" தொகுப்புக் கட்டுரைகள் பிரமிக்க வைக்கின்றன. பஜ்ர் நேரத்தில் மூளையின் செயல்திறன் இரட்டிப்பாவது, அந்த நேரத்தில் விழித்தெழும் பெண்களின் உடல் உட்செயல்பாடுகளில் ஏற்படும் அற்புத மாற்றங்கள், தொழுகைகளின் விஞ்ஞான பலன்கள், பர்தாவின் அதிசயக்கத் தக்க அறிவியல் பின்னணி, திக்ரின் விஞ்ஞானம், ஆன்மாவின் கதிர்வீச்சு, தாயின் கர்ப்பத்தில் வளரும் குழந்தை வெளி உலக ஓசைகளைக் கேட்பது, இஸ்லாமிய உணவுப் பழக்கங்களின் ஆச்சரியங்கள்! என... திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் விஞ்ஞான அற்புதங்களுக்குள் நம்மை மூழ்கவைத்து பரவசமடையச் செய்கிறார்
300.00

Related Products


SP01949

00195

07326

Allahvin Kootray Al Quran

150.00
135.00

01045

02771

07776