Title: அமைதிக்கு ஓர் உதுமான் (ரலி)
ISBN: 00414
Language: Tamil
Category: Varalaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்
Weight: 160g
Author: M.R.M.முஹம்மது முஸ்தபா
“ஒவ்வொரு நபிக்கும் ஒரு தோழர் இருப்பதுண்டு. சுவர்க்கத்தில் என் தோழராக உதுமான் இருப்பார்.” இவ்விதம் போற்றியவர்கள் இறைவனின் இறுதித் தூதரான அண்ணல் நபி(ஸல்) அவர்கள். இவ்விதம் போற்றப்பட்டவர்கள்¸ ஆட்சியாளர்களாய் அவர்களுக்குப் பின் வந்தவர்கள்¸ மாட்சியாளர்களாய் அவர்களின் இன்னல்களில் பங்கு கொள்ள முன்வந்த நான்கு கலீஃபாக்களில் மூன்றாம் கலீஃபா உதுமான் (ரலி) அவர்கள். அவர்களின் வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.