Rs 18.00 Rs 20.00
Brand: Salamath Pathippakam
Product Code: SP00353
Availability: In Stock
Language:
Tamil
Type:
Sirappu Noolkal

என் உம்மத்தில் குழப்பமான (பொடுபோக்குச்) சூழலில் எவரொருவர் எனது சுன்னத்துகளுள் ஒன்றை உயிர்ப்பிக்கிறாரோ, அவருக்கு மார்க்கப் போர் புரிந்து வீர மரணமடைந்த நூறு தியாகிகளுக்குரிய கூலியுண்டு என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் அருள் மொழி பகர்ந்துள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்டஃபஸாதான” (குழப்பம் நிறைந்த) காலம் இதுதான் என்பதையுணர்ந்து, நம்மவரிடையே விடுபட்டுச் சென்று கொண்டிருக்கும் சுன்னத்துகளை உயிர்ப்பிக்கும் முயற்ச்சிகளில் ஒன்றுதான் இச்சிறு நூல் வெளியீடு.


Author > Moulana Akthar Hussein Malahiri