Rs 36.00 Rs 40.00
Brand: Salamath Pathippakam
Product Code: SP04484
Availability: In Stock
Language:
Tamil
Type:
Sorkkam - Narakam

சொர்க்கம் செல்ல வேண்டுமென்பது ஒவ்வொரு முஸ்லிமின் விருப்பமாகவும், குறிக்கோளாகவும் இருக்கின்றது. அந்த சொர்க்கத்தைப் பற்றி நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம்? இங்கும் அங்கும் கேள்விபட்ட்து ஒரு புறம் இருக்கட்டும். நாம் அன்றாடம் ஓதக்கூடியவாகியாபோன்ற சூராக்களில் அல்லாஹுத் தஆலா சொர்க்கத்தைப் பற்றி எவ்வளவு அழகாக, தெளிவாக வர்ணித்துக் கூறியுள்ளான்! இந்த சூராவிலுள்ள சொர்க்கம் பற்றிய குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து படிக்கும் பொழுது மனதில் சொர்க்கத்தின் இன்பம் பொங்கும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.


Author > Moulavi Shaik Mohammed Malahiri