Rs 27.00 Rs 30.00
Brand: Salamath Pathippakam
Product Code: SP00408
Availability: In Stock
Language:
Tamil
Type:
Sirappu Noolkal
Tholukai

ஃபர்ளான (கடமையான) தொழுகைகளுக்கு பின் தஹஜ்ஜுத் தொழுகையை விடச் சிறந்த தொழுகை வேறொன்றுமில்லை என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்தஹஜ்ஜுத் எனப்படும் இந்த இரவுத் தொழுகை நபி (ஸல்) அவர்கள் ஒரு நாளும் தொழாமல் இருந்ததில்லை என்பதிலிருந்தே இத்தொழுகையின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும். இத்தகைய உயர்வான இத்தொழுகை இன்று மிகச் சிலரால் மட்டுமே தொழப்படுகிறது. பெரும்பாலானோர் இதன் சிறப்பை அறியாமல் இருக்கின்றனர். என்பதனால் இரவு தொழுகையின் சிறப்புகளைத் தொகுத்து எழுதி மக்கள் மத்தியில் இந்த தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துறைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதின் விளைவாகவே இந்நூல்.


Author > Va. Kamaluddeen Aalim