Rs 130.00
Brand: Sirathul Musthaqeem Publishers
Product Code: 07455
Availability: In Stock
author:
Moulavi Abul Hasan Fazil M.A

இந்நூல் . . . . . . '

முஸ்லிமாகப் பிறந்து காஃபிராக மதம்  மாறுவதின் தீமைகளை எடுத்துரைக்கிறது.

முஸ்லிம் பெயரில் வாழும் முர்தத்துகளின் 'மனநிலையை எடுத்தியம்புகிறது.

முஸ்லிம் நாடுகளில் நடந்து வரும் முடிவடையாத

யுத்தங்களின் காரணங்களை தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாமியப் பற்றில்லாத முஸ்லிம் அறிஞர்கள்' உருவாக்கப்படுவதில் மேற்கத்திய நாடுகளின்' பங்களிப்பினை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்று படாமல் ' பிளவுபட்டுக் கொண்டே செல்வதின் காரணத்தை அலசி ஆராய்கிறது.

20ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய உலகை படம் ' பிடித்துக் காட்டுகிறது,

முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்களின் முன்மாதிரியாக ' இல்லாததின் பின்னணியை விளக்குகிறது.